மனைவி ஊருக்குப்போகும் போது கணவர் சோகமாக முகத்தை வைக்க வேண்டிய அவசியம் இல்லை..ஏனென்றால் மனைவிக்கு தெரியும்.. தான் ஊருக்கு செல்வதில் கணவர்க்கு மகிழ்ச்சி என்று..
அதுவே நீண்ட நாள் மனைவி ஊருலிருந்து வர வில்லை என்றால் முதலில் கவலைப்படுவதும் கணவர் தான்..
ஓரிரு நாட்கள் மட்டும் மனைவி ஊருக்கு சென்று விட்டால் மிகுந்த சந்தோசம் அடைவதும் கணவர் தான்..